5G好|科学的下一阶段|泰米尔语Pokkisham | Vicky | TP



电报:https://t.me/tamilpokkisham
Instagram:http://instagram.com/tamilpokkisham/
面子书:http://facebook.com/iamPokkisham/
电子邮件:[email protected]
网站:http://tamilpokkisham.com/

完整的列表驱动器URL:
https://drive.google.com/file/d/19CbWmdGTnnW1iZ9pxlxq1ssAdYl3Eur3/view

Scientific Research on Wireless Health Effects

其他研究论文:
https://www.ee.iitb.ac.in/~mwave/Cell-tower-rad-report-WB-Environ-Oct2011.pdf

科学美国人:
https://www.scientificamerican.com/article/new-studies-link-cell-phone-radiation-with-cancer/
https://blogs.scientificamerican.com/observations/we-have-no-reason-to-believe-5g-is-safe/

NTP研究:https://ntp.niehs.nih.gov/whatwestudy/topics/cellphones/index.html
https://ntp.niehs.nih.gov/ntp/htdocs/lt_rpts/tr595_508.pdf?utm_source=direct&utm_medium=prod&utm_campaign=ntpgolinks&utm_term=tr595

TRAI:
https://main.trai.gov.in/sites/default/files/EMF_Information_Paper_30.07.2014.pdf

让我们分享善良,建设美好社会!
每天预留10分钟
让我们从变化开始...

请订阅并与您的家人和朋友分享。

请分享您的文章/标题/研究:[email protected]
问候,
维基。

#pokkisham #TP#泰米尔语Pokkisham #tpvicky。

46 comments
  1. வேண்டாம் இருக்கிறதே பாதிப்பை ஏற்படுத்திக் கொண்டுள்ளது இயற்க்கையோடு வாழ விடுங்கடா

  2. I just saw the news "Pakistan declares national emergency after its worst locust plague in 27 years". I wondered, correlating that with the scene in Kappan, where they plan for attacking Pakistan in the same way & illuminaties style of communication / symbolic message using media.
    Is there a relation between all these & Agenda 21 ? Kindly make a video on this issue in Pakistan.

  3. Dei fraud mandaya…. yarellam correcta proof basis oda channel la content kudukurangalo avangala ellam oppose pandra.. ne views ku enna vena kadhai adichu viduva.. unna nambi subscribers konjam peru vera irukanunga???

  4. உண்மையில் ஆரோக்கியமான விவாதம்… வாழ்த்துக்கள்

    விஞ்ஞானத்தின் வளர்ச்சியில் 5G க்களும் ஒரு படிகட்டு தானே..!
    சில நேரங்களில் புதிய தொழில்நுட்பத்தின் பாதிப்பு பெரியதாக இருந்திருக்கிறது, ஆனால் அதன் பயன்பாட்டு முறைகளில் சில திருத்தங்கள் செய்து சரி செய்யப்படுவதும் இயல்பு தானே..!

  5. Visai palagai video parthen…
    Soll butthi matru sontha butthi endru manithargalai irandu vagaiyaga pirikkalam

    Visai palagai WHO solrathuthan right nu nambikithu irukkaru…

  6. Hi Vicky, thanks for speaking about cell phone radiation and cell tower radiation and very less people spoken about this. Whatever you have spoken is true. many people don't have awareness about mobile & mobile tower radiation. I have experienced when we lived near cell tower in 2017, not only me.. my entire family's health affected, then I researched in Google, got lots of information about how radiation affect human.
    Sorry to say measuring EMF radiation level by public is impossible in india.. i got help from my friend who works in this related field and measured near my flat and it was so high level of radiation we had been receiving, so we shifted to place where we don't have cell tower with in 800 meters. Most of the health issues cured after that. EMF radiation will destroy the Immune system. I will request people to limit use of cell phone. Download the videos and watch it in offline. use head set to make call and avoid living near cell tower which is impossible in india since cell towers are installed on many flats and commercial building ?

  7. Visaipalagai channel hmm ??? ava vittu pakathula irukkura tower fullah kuruvi irukkama ukantu …. Oru tha poi solla aana ava chanella porathu fullah poia tha irukku…..nano konjo padicha vadhanga….adhuvo ennoda velaye na oru mechanic so…. A vela fulla frequency tower idha pathi tha irukku…..and a kuda vela sairavala…eppo kova paduva eppo jolya iruppanu yarukum theriadhu..adhuku karano…. frequency…. Adha suthia vela irukum bodhu romba tention aavanga avangaluku theriama….

  8. யார் என்ன சொன்னாலும் நீங்கள் செய்வது சரி என்று உங்களுக்கு தெரியும் நிருபிக்க தேவை இல்லை.

    *நண்பா கொஞ்சம் ஓய்வு எடுங்கள்*.

  9. நல்ல பதிவு விக்கி ப்ரோ கடின உழைப்பு பாரபட்சம் இல்லாமல் வெட்டு ஒன்று துண்டு இரண்டு என்று அனைத்தையும் பதிவிடும் தைரியமும் அசாத்தியமானது நல்ல உழைப்பு புண்ணியம் சேர்த்து கொண்டே இருப்பீர்கள். வாழ்த்துக்கள்

  10. உண்மை ஐ உரக்க செல்லுங்கள்
    நண்பா… கேள்வி கேட்கும் நண்பர்கள் உதாரணங்களை ‌‌‌முதலில் படிங்கள்…

  11. Neega sonnathu elam crt tha bro bt… 77,090 wats ila 77,090µW…. 100000 µW= 1 W… So 5G ala bathipu iruku tha… neega Mihai paduthara alavu ila… Neega intha unit conversion iruka pilaya aha unga video la velipaduthana thevai ila bayam kurayum ungal mela Iruka nambikayum korayama… irukum…. na ungal channel kum subscriber tha…ithu avar Ku atharavu nu ila… Thavara iruntha mannikavum…

  12. hyper électrosensibilité / EHS MALADIE, EHS SICKNESS
    என் கதை கேளுங்கள் புரியும். எந்த தழிழனும் எனக்கு ஆதரவு தரவில்லை 8 வருடமாக (அதி உயர் மின்காந்த உணர்வு நோய்)/தமிழ்நாட்டிலும் தான்.

  13. https://www.youtube.com/watch?v=pRFvs4w9R50&t=35s
    விக்கி, இந்த அதி உயர் மின்காந்த உணர்வு நோய் (மின் உணர்வு நோய்) பற்றியும் வேறு சில விடயங்களும் கதைத்து விட்டு சில எனது ஆவணங்களும் வீடியோவையும் அனுப்ப இருந்தேன். அதற்குதான் 31 12 2019 அன்று உங்களுக்கு செய்தி அனுப்பினேன் ( Hi, I am Skandavel. I want to talk to you (Tamil Pokkisham) so can you please send me your number? Also congratulations for your award.)ஆனால் உங்ககளிடம் இருந்து பதிலில்லை . எவரும் என்னுடைய பிரச்சனையை வெளி கொண்டுவர விரும்பவில்லை. நான் இதை மற்றவர்களுக்காக பொது பிரச்சனையாக எடுத்து கடந்த 8 வருடங்களாக போராடி வருகின்றேன்.ஆனால் என்னிடம் இருந்து தகவல்களை( என்னையே சுய ஆய்வுக்கு உட்படுத்திய கட்டுரை /தகவல்கள்) எடுத்துவிட்டு செய்திகளை வெளியிடுகின்றார்கள் தழிழர்கள்.என்னை மறைத்து விட்டு, ஆனால் ஐரோப்பியர்கள் இவ்வாறு செயல் படமாட்டார்கள் அவர்கள்தான் எனக்கு உதவினார்கள். ஏன் தெலுங்கர்,மலையாலளி ,சிங்களவர் உட்பட உதவ முன்வந்தார்கள் அதை நான் ஏற்கவில்லை இதை பற்றியோசித்து கவலைபடவில்லை. ஆனால் நான் கண்ட எந்த தமிழனும் எந்த நாட்டிலும் இந்த நோய்பற்றி அறிந்திருக்கவில்லை.ஆனால் 9 மாதங்களுக்கு முன் ஒரு ஈழதமிழர்கள்ஊடகம் இவ்வாறு செய்தது, என்னை மிக கோவமும் கவலையும் அடைய வைத்தது. அதே நேரம் 5G பற்றி யாழில் போராட்டம் நடந்தது. பல சமூக ஊடகங்களிடம் இதை வெளியிடுவதற்கு உதவி கேட்டேன் எவரும் முன்வரவில்லை. எனவே தான் உங்களிடம் திரும்பினேன் ஏன் ஏனில் பிரபலியமானவர்களால் தான். ஒரு விடயத்தை மக்களுக்கு சொல்ல முடியும்.நீங்கள் எனது செய்தியை பார்க்கவில்லை போல். நான் எனது ஒளி நாடாவை வெளியிட்டுள்ளேன் பார்க்கவும்.இவ் நோய்பற்றி வேறொரு பதிவை வெளியிட முடியும் உங்களால்தான் அது சமூகத்துக்கு பயன் உள்ளதாக இருக்கும்.

  14. ஆமா அத பார்த்த உடனே உன் ஞாபகம் தான் வந்தது. உடனே வந்துட்டேன் இந்த வீடியோ பார்க்க . உங்கள் வீடியோ 15 நிமிடம் வருதே.. ??ஆக மொத்தம் கன்பூசன். ஆக மொத்தம் 5g போன் வாங்கலாம்னு இருந்தேன். ஆனால் ????

  15. இந்தியாவில் 5ஆம் தலைமுறை (5G) வார கூடாது, அது மட்டுமல்லாது நமது இந்திய சேவை நிறுவனங்கள் அதிக கடன்கள் இருக்கிறது அதில் நிறுவனங்கள் செலவுடன் உயிரனங்கள் அதிக ஆபத்துடன் அழிவு நிச்சியம்.

  16. நன்றி நண்பரே. எனக்கு தெளிவு கிடைத்தது. ஏனென்றால இரண்டு காணொலியும் பார்த்தேன்.

  17. Your videos are very informative and helpful ?
    The world is no longer ruled, but it is controlled by the wealthy.
    And we, the most imperfect and greedy beings who destroy the entire planet in the name of technology.
    "Alavukku minjinal amirthamum nanju"

  18. So ippo broadband companies provide panra modems dual band width iruku adhavadhu 2.4G and 5G so idhuvum affect panuma andha 5G box madhri??

  19. I support you strongly in this issue.
    Don't never mind those people stupid stand against you and also truth.
    I am eagerly waiting for your next video..

  20. ஃப்ரீயா குடுத்தா எத வேணாலும் நம்மாளுக ட்ரை பண்ணுவாங்க இதுல 5 ஜி 90 நாட்களுக்கு இலவசம் சொன்னா நன்மையா தீமையா யோசிக்க மாட்டாங்க எனக்கு 5ஜி இருக்கு உனக்கு இல்லை அப்படின்னு சண்டை போடுவாங்க

Comments are closed.