iTalks#16:新款iPhone 9 / SE 2设计,iPhone 12海军蓝மற்றும்iOS 14எந்தiPhone-ற்கு?



T iTalks Episode-இல்Apple iPhone SE 2或iPhone 9最新3D渲染,Apple iPhone 12 Pro海军蓝谣言,iOS 13.3.1,iPadOS 13.3.1,WatchOS 6.1.2和macOS 10.15.3。

iOS 14兼容性和即将推出的设备列表谣传在法国网站上发布了iOS 14和iPadOS 14。

#iOS14#iPhoneSE2#泰米尔语#iPhone9

iTalk排名15:iPhone SE 2、5G iPhone,microLED iPad Proமற்றும்Macbook Proவரவிருக்கிறது。 https://youtu.be/W3NYQio9N2c

购买原始的Apple配件:https://amazon.in/shop/irobinpro

浏览我们的视频:https://irobinpro.com

我用的齿轮

相机和套件:
我的相机和镜头:https://amzn.to/2P8pB8G
带移动支架的三脚架:https://amzn.to/2LKI8VS
录音机:https://amzn.to/2waRwfx
麦克风:https://amzn.to/2Eow8cd
臂架和蓝色雪人麦克风:https://amzn.to/2Woei3A | https://amzn.to/2JYwcTT

照明设置:
Godox Octabox:https://amzn.to/2RZdDmW
Godox视频灯:https://amzn.to/2UwrAWs
Godox LED灯:

软件设置:
屏幕录像机和编辑应用程序:https://irobinpro.com/go/techsmith-camtasia/

开启iRobinPro,

Instagram:https://instagram.com/irobin_pro
推特:https://www.twitter.com/irobinpro
脸书:https://facebook.com/irobinpro

音乐:
获得独家20%折扣Soundstripe:https://irobinpro.com/go/soundstripe/。

36 comments
  1. I’m facing connection issue with my iPhone 7 newly bought from flipkart I’m unable to get call or msg we’re as my android is working fine is this a mobile fault or network fault bro

  2. Jan 31, 2020
    polimer news
    மிகவும் காஸ்ட்லி மற்றும் இளைஞர்களின் கனவு ஸ்மார்ட் போன், ஆப்பிள் நிறுவனத்தின் iphone. உயர்பாதுகாப்பு அம்சங்கள் அடங்கியதாக கூறப்படும் iphone-ஐ, ஆண்ட்ராய்டு போனை காட்டிலும் எளிதாக Hack செய்ய முடிகிறது என வெளியாகியுள்ள தகவல் iphone பிரியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    எப்படியும் புதிதாக iphone வாங்கி விடவேண்டும் என்ற எண்ணம் கொண்டிருந்தால், அதை பரிசீலிக்கும் நேரம் இது. தற்போதய காலக்கட்டத்தில் ஸ்மார்ட் போன்களின் பாதுகாப்பு என்பது மிகவும் கேள்விக்குறியாகிவிட்டது அனைவரும் அறிந்ததே. ஆண்ட்ராய்டு இயங்குதளம் கொண்ட ஸ்மார்ட் போன்களை காட்டிலும், iOS இயங்குதளம் பயன்படுத்தப்படும் iphone மாடல்கள் தான் மிகவும் பாதுகாப்பானது, Hack செய்ய கடினமான ஒன்று என கூறப்பட்டது.

    ஆனால் சமீப காலமாக iphone-களை Hack செய்வதை காட்டிலும் ஆண்ட்ராய்டு போன்களை Hack செய்வது கடினமாக உள்ளது என அமெரிக்காவை சேர்ந்த துப்பறியும் மற்றும் தடயவியல் நிபுணரான Rex Kiser என்பவர் கூறியுள்ளார்.

    அமெரிக்காவை பொறுத்தவரை நாட்டின் பாதுகாப்பு காரணங்களுக்காக தீவிரவாதிகள் மற்றும் சந்தேக நபர்களின் Smart Phone-களை Hack செய்து தரவுகளை கண்காணித்து நடவடிக்கை எடுத்து வருகிறது. அந்த வகையில் பல முக்கிய வழக்குகள் மற்றும் விசாரணைகளில் Hack செய்யப்படும் தகவல்கள் முக்கிய திருப்பங்களை ஏற்படுத்துகின்றன.

    ஃபோர்ட் வொர்த் காவல் துறைக்கு டிஜிட்டல் தடயவியல் பரிசோதனைகளை நடத்தும் டிடெக்ட்டிவ் Rex Kiser கூறுகையில், கடந்த ஒரு வருடங்களுக்கு முன் வரை iphone சாதனங்களை எளிதாக Hack செய்ய முடியாது. ஆண்ட்ராய்டு போன்களை அசால்ட்டாக Hack செய்வோம். ஆனால் சமீபகாலமாக இந்த நிலைமை தலைகீழாக மாறிவிட்டது என கூறி அதிர வைத்துள்ளார் Rex Kiser.

    முன்பு எல்லா ஆண்ட்ராய்டு சாதனங்களிலும் உள்நுழைந்து தரவுகளை கண்காணிப்போம். இப்போது அப்படி செய்ய முடியவில்லை. குறிப்பாக கூகுள் பிக்சல் 2 மற்றும் சாம்சங் கேலக்ஸி எஸ் 9 போன்ற சாதனங்களிலிருந்து எந்த ஒரு தரவையும் ஹேக் செய்ய முடியவில்லை. அதுவும் Huawei p20 pro மொபைலை பொறுத்தவரை, Hack செய்ய பயன்படுத்தும் cracking software-க்கு சின்ன நூல் கூட கிடைக்கவில்லை என குறிப்பிட்டுள்ளார்.

    இதற்கு எங்களால் குறிப்பிட்ட ஆண்ட்ராய்டு சாதனங்களை Hack செய்ய முடியாது என்று அர்த்தம் கொள்ள வேண்டாம். iphone-களை Hack செய்வதை காட்டிலும், ஆண்ட்ராய்டு சாதனங்களை Hack செய்ய நீண்ட நேரம் பிடிக்கும் என்று வேண்டுமானால் சொல்லலாம் என்றார்.

    Bro this news is true ?

  3. ஹாய் ராபின் இது சரவணன் தயவுசெய்து ஐ-டியூன்ஸ் பயன்பாட்டு அம்சங்களுக்காக ஒரு வீடியோவை இடுகையிடவும், ஐ- ட்யூன்களில் நிறைய அம்சங்கள் உள்ளன, பயன்பாட்டின் முழு அம்சங்களையும் எவ்வாறு பயன்படுத்துவது என்று எங்களுக்குத் தெரியாது

    hai robin this is Saravanan please post a video for iTunes application features there is a lot of features in i tunes we don't know how to use full features of the application

  4. i am using iphone 6s after update 13.2 on wards i got battery issue now this update i did wi-fi but using low power model it will be better how to control the battery

Comments are closed.